கதாபாத்திரங்கள்
அரசன்= சுந்தரவர்மன்
பட்டத்து இளவரசன் = ரணதீரன்
இளவரசன் = கார்த்திகேயன்
இளவரசனின் நண்பன் =கருடன்
குமார வர்மணின் மகன் = மாறன்
சேர நாட்டு அரசன் = குலசேகரன்
அமைச்சர்கள் = குமார வர்மன்
முதலில் வீரபார்திபன் குமரி கண்டதை ஆட்சி செய்து கொண்டிருந்தார் பிறகு அவரது மகன்கள் ரவி வர்மன்,சுந்தரவர்மன், குமாரவர்மன் இவர்களில் மூத்தவர் ரவி வர்மன் இரண்டாம் மகன் சுந்தரவர்மன் மற்றும் மூன்றாவதாக இளைய மகன் குமார வர்மன் அரசர் வீரபார்திபன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்
அதனால் அவரது முதல் மகன் ரவி வர்மன் அரசர் ஆனான் ஒரு வருடம் பின்பு அவர் போரில் இறந்து போய்விட்டனர் இறப்பதற்கு முன் அவர் மக்களிடம் சொன்னது எனக்கு பிள்ளைகள் யாரும் இல்லாததால் என் தம்பி சுந்தர வர்மன் அரனாவான் என்றார். அவர் சொன்ன படியே சுந்தர வர்மன் அரசரானார் அதிக நாடுகள் வென்றார்.
அவருக்கு இரு மகன் உள்ளன ரணதீரம் மற்றும் கார்த்திகேயன் அரசர் சுந்தரவர்மர் பட்டது இளவரசனாக ரணதீரனை அறிவித்தார்
ஆனால் சுந்தரவர்மனின் தம்பி குமார வர்மன் கோபம் கொண்டார் அடுதது நான் அரசன் ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டு யமாந்து போனார் அவரே அமைச்சராக ஆகபட்டார்.
சிறு வயதிலேயே ரணதீரணும் அவனது படைகளும் போருக்கு சென்று பல நடுகாகளை வென்றார் மக்கள் மனதில் இடம் பிடித்தார் ஒரு நல்ல போர் வீரனாகவும் மற்றும் ஒரு நல்ல சிவ பக்தனாகவும் இருந்தான்
அவனது உயிர் நண்பன் கருடன் இவன் இலங்கையை சேர்ந்தவன் இவர்கள் இருவரும் போரில் வெல்லாத போர் இல்லை கருடன் ரணதீரணின் சிறுவயதில் இருந்து நண்பன் கருடன் தன் நண்பன் அரசன் ஆகவேண்டும் என கூறினான்
ஆனால் எனக்கு அரசனாகும் ஆசை இல்லை நண்பா நான் என் மக்களோடு ஒன்றாக அவர்களுக்கு சேவகனாக இருக்கவேண்டும் என கூறினான் ரணதீரன்.
நான் அரசன் ஆகவில்லை என்று வருந்தினான் குமார வர்மன் ஆனால் அவர் மகன் மாறன் அரசன் ஆகவேண்டும் என சிறு வயதிலிருந்து பேராசையை தூண்டினார் அதனால் குமார வர்மன் தன் மகன் அரசன் ஆக வேண்டும் என சதி திட்டமிட்டார் சிம்மாசனத்தில் பேராசை கொண்டிருந்தார் சில தவறான முடிவுகள் எடுத்தார் நாடு ஆளும் ஆசை அவர் கண்ணை மறைத்தது என் அண்ணனையும் அவரது மகனையும் கொன்றால் தான் நாம் அரசன் ஆகலாம் என யோசித்தார் குமார வர்மன்.
இன்னும் ஐந்து நாட்கள் கழித்து ரணதீரணை பட்டத்து இளவரசன் ஆக அறிவிக்கபோகிறார் அதற்குள் ரணதீரணையும் அவர் தந்தையும் கொள்ள வேண்டும் என சேர நாடு மன்னன் குலசேகரன் அவர் நாட்டை ரணதீரன் வென்றதால் வன்மதோடு இருந்தான் குமார வர்மனும் சேர்ந்து சதி திட்டமிட்டனர் ஐந்து நார்க்குள் இழந்த நாட்டை மீட்பதற்காக ரணதீரணை பழிவாங்குவதற்கு மறுமுறை போருக்கு செல்கிறான் குலசேகரன் அச் சமயம் ரணதீரன் போரில் குலசேகரன் கைகளால் கொள்ளபடுவான்
போர் நடக்கும்பொழுது அரசன் சுந்தர வர்மன் தனியாக இருப்பார் அவரையும் கொன்றுவிடலாம் என கூறினார் குமார வர்மன் அவரது மகன் மாறன் இதை கேட்டு மனது தாங்காமல் அறியசனிதிற்கு ஆசை பட்டு நம் அரசருக்கு துரோகம் செய்யாதீர்கள் என கூறினான் குமார வர்மன் அதை கேக்காமல் நான் அரசன் ஆக வேண்டும் அப்பொழுது தான் நீ இளவரசன் ஆகுவாய் என மாரணிடம் கூறினான் குமார வர்மன்.
போர் நாள் அன்று குலசேகரன் போருக்கு வருகிறான் என ரணதீரணுக்கு தெரியவந்தது உடனே அவன் நம்பனுக்கு செய்தி அனபினான் மீண்டும் ஒரு கடும் போர்க்களம் செல்கிறான் மூன்றாம் நாள் அன்று போர் வீரர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள்
இளவரசன் ரணதீரன் பக்கம் இரண்டாயிரம் யானை படைகளும் முவாயிரம் போர் வீரர்களும் இருந்தன மற்றும் அவனுடன் கருடனும் இருந்தான் மற்றும் ரணதீரணின் தம்பி கார்த்திகேயன் இருவரும் ரணதீரன் பக்கம் இருந்தார்கள் மற்றும் ரணதீரன் கொல்லபடுவான் என தெரிந்து அவனை காப்பாற்ற மாறனும் கூட இருந்தான் போர் ஆரம்பித்தது
குமார வர்மன் சதி படி அரசனயும் இளவரசனையும் கொள்ள திட்டம் மிட்டார்கள் இதை கேட்ட கார்த்திகேயன் ஓடனே மாரனிடம் சென்று அரச பதவிக்கு ஆசைப்பட்டு குமார வர்மன் அரசரையும் இளவரசனையும் கொள்ள போகிறார் சொன்னான் எனக்கு முன்பே தெரியும் நான் அரசனை காப்பாற்ற போகிறேன் என்று சொன்னான்.
மாறன் முதலில் அரசரை காப்பாற்ற போனான் ரானதீரணை யாராலும் கொள்ள முடியாது என்று சொன்னான்
ஆனால் முதுகில் குத்துவதற்கு பல பேர் உள்ளன அதனால் நான் ரணதீரன் கூட நிற்கிறேன் என்று சொன்னான் கார்த்திகேயன்
குமார வர்மன் மாறன் மனதை மாற்றி விடுவார் என்று யோசித்து மாறனை தடுத்து உன் தந்தை உன் மனதை மாற்றி விடுவார் அதனால் நான் அரசரை காப்பாற்ற செல்கிறேன் நீ ரணதீரனோடு நில் என்று சொன்னான் மற்றும் என் தந்தை அரச பதவிக்கு எண்ணவேனாலும் செய்வார் நீ பாதுகாப்பாக இரு எட்ரு மாறன் சொன்னான்
அங்கு ரணதீரனும் அவனது நம்பனும் போரில் பல வீரர்கள் வீழ்தினார்கள் மற்றும் குமார வர்மன் ரணதீரணை கொள்ள அவனது படையில் ஐந்து ஒற்றர்கள் அனபினர் அதில் ஒருவர் தான் உயிரோட இருந்தன ரணதீறன் கரடனிடம் இருந்து விலகி செல்லும் போது கொள்ளபொகிரான் அந்த ஒற்றன்
அரண்மனையில் அரசர் தனியாக இருக்கிறார் குமார வர்மன் அரசர் அறையில் சென்று வாசலில் நிற்கும் காவலாளிகள் இருந்தன அவர்களையெல்லாம் போருக்கு வீரர்கள் குறைவாக இருகிரார்கள் என்று எல்லாரையும் அனபிவிட்டார்
குமார வர்மன் அரசர் அறைக்கு செல்லும்பொழுது அவர் கையை பிடித்து தடுத்தான் கார்த்திகேயன் என் தந்தை கொள்ள போகிறீர்கள் எனக்கு நீங்கள் செய்த சதி எல்லாம் தெரியும் அரச பதவிக்கு ஆசைப்பட்டு உங்கள் அண்ணனை கொலை செய்ய போகிர்களா என்று கேட்டான் கார்த்தி
ஆம் கொள்ளுவேன் இந்த சிம்மாசனம் எனக்கு வேண்டும் அதற்கு யாரை வேண்டுமானாலும் கொள்ளுவேன் எனக்கு தேவை இந்த நாடும் சிம்மாசனம் தான் உன் தந்தை அடுத்து என்னை அரசனாக்க வேண்டும் ஆனால் உன் அண்ணனை பட்டத்து இளவரசன் ஆக போகிறான் அதற்கு தான் நான் சுந்தர வர்மணையும் ரணதீரணயும் கொள்ள திட்டமிட்டேன் எனக்கு உதவியாக சேர நாட்டு மன்னன் ரணதீரணை பலி வாங்க போர் தொடுத்து வரசொன்னது நான்
அரச பதவிகாகவா இதலாம் செய்கிறீர்கள் என் உயிரே போனாலும் நான் விட மாட்டேன் நீங்கள் அரசனை கொண்ணாலும் அடுத்த அரசன் ரணதீரன் அதை யாராலும் தடுக்கமுடியாது ரணதீரணுடன் உங்கள் மகன் மாறனும் இருக்கான்
கோபமான குமார வர்மன் கார்த்திகேயனை கொன்று விட்டான் உன் கொன்று விட்டு தான் நான் அரசனாகுவேன் என சபதம் எடுத்தான் குமார வர்மன்
ரணதீரன் தான் அடுத்த அரசன் இது தான் விதி யாரலையும் தடுக்க முடியாது என்று சொல்லியே இறந்து விட்டான் கார்த்திகேயன்
அரசர் அறைக்கு சென்றான் குமார வர்மன்
சுந்தர வர்மன்: வா குமார வர்மா
குமார வர்மன்: போரில் நம் தோர்க போகிறோம் வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள்
சுந்தரவர்மன்: ரணதீரன் இருக்கின்றான் வெற்றியா தோல்வியா என்று உனக்கு தெரியும்
குமார வர்மன்: வெற்றி நம் பக்கம் தான் ஆனால் பல உயிர்கள் போகும் அரசரே
சுந்தர வர்மன்: போர்களத்தில் பல வீரர்கள்க்கு வீரச் சாவுகள் வரும் ஆனால் நீ எதுவோ சொல்ல வருவது போல தெரியுதே குமார வர்மா
குமார வர்மன்: நம் குடும்பத்தில் உயிர் போக போகிறது
சுந்தர வர்மன்: ஆம் என்னுடைய உயிர் தான்
குமார வர்மன்: ஆனால் பிறகு
சுந்தர வர்மன்: பிறகு அரசன் யார் என்று தான் கேட்க போகிறாய் அடுத்த அரசன் ரணதீரன் அதை யாராலும் தடுக்க முடியாது
குமார வர்மன்: நான் தடுப்பேன்
சுந்தர வர்மன்: குமார வர்மா உனக்கு என்னவாயிற்று
குமார வர்மன்: எனக்கு சிம்மாசனம் வேண்டும் அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்
சுந்தர வர்மன்: குமாரா உனக்கு தனியாக ஒரு நாடு தருகிறேன் இதற்கு ஆசைபடாதே
குமார வர்மன்: அதை சொல்ல நீ யார் இந்த மாதிரி பேசுணதுக்கு உன் மகனை கொன்று விட்டேன் உன் உயிர் வேண்டுமானால் அமைதியாக சிம்மாசனத்தை எனக்கு குடுத்து விடு
சுந்தர வர்மன்: என் மகனை கொன்றதுக்கு உனக்கு கடுமையான தண்டனை வரும்
குமார வர்மன்: உனக்கு வயதாகிவிட்டது என்னை உன்னால் தடுக்க முடியாது நான் தான் அடுத்த அரசன் இனிமேல் நான் கடவுள்
சுந்தர வர்மன்: இதனால் ஒரு பெரும் அழிவு வரும் குமார வரமா நினைவில் இருக்கட்டும்
குமார வர்மன்: எனக்கு தேவை சிம்மாசனம். பின்விளைவு என்னவேனாலும் ஆகட்டும்
சுந்தர வர்மன்: நீ அரசனாக தகுதி இல்லாதவன் ரணதீரன் தான் அடுத்த அரசனாக அறிவிப்பேன்
குமார வர்மன்: அந்நாள் வரும் வரை உன் உடம்பில் உயிர் இருக்காது
அரண்மனையில் யாரும் இல்லாத நேரத்தில் குமார வர்மன் தன் கத்தியை எடுத்து அரசர் நெஞ்சில் குத்தினான் சுந்தர வர்மனும் இறந்து விட்டார்
போரில் ரணதீரனின் வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள் குலசேகரன் இளவரசனை கொள்ள சரியான சந்தர்ப்பம் கிடைத்தது மற்றும் இளவரசரும் குலசேகரன் இருப்பதை கவனிக்கவில்லை குலசேகரனின் வாளை எடுத்து கொள்ள போகிறான்
குலசேகரன் ரணதீரனை வாளால் முதுகில் குத்தபொகும் நேரத்தில் மாறன் நடுவில் வந்து குலசேகரன் கவனம் இல்லாமல் வாளால் குத்தினான் மாறன் அவன் உயிரை குடுத்து ரணதீரனை காப்பாற்றினான் ரணதீரனின் மேல் சாய்ந்து மாறனின் உயிர் போனது அவன் ரணதீரனிடம் இறுதியாக சொன்னது நீ அரசன் என்று குலசேகரன் மீண்டும் கொள்ள முயற்சி செய்யும்பொழுது கருடன் கொடூரமாக குலசேகரன் தலையை வெட்டினான்
மாறன் இறந்த செய்தியை கேட்டு வந்த குமார வர்மன் கொன்றவன் யார் என்று கேட்டேன் உன் மகனை கொன்னது குலசேகரன் மாறன் ரணதீரனை காப்பாற்ற போகும் நேரத்தில் வாள் அவன் மீது குத்தியது என்று கூறினான் கருடன்
குமார வர்மனின் பகை இன்னும் அதிகமானது ஆனால் அவன் சிம்மாசனதுகாக பொறுமையாக இருந்தான் பிறகு ரணதீரனிடம் கூறினான் நான் அரண்மனைக்கு செல்லும் பொழுது உன் தம்பியும் அரசன் சுந்தர வர்மன் கத்தியால் குத்தபட்டுள்ளனர் இருவரும் இறந்துவிட்டார்கள்
யார் கொன்றது என்று கோபத்தோடு கேட்டேன் ரணதீரன் கொன்றது குலசேகரன் போர் வீரர்கள் என்று தன் பலியை எதிர்நாட்டு மன்னன் குலசேகரனை கூறினான் ஆனால் ரணதீரனுக்கு யாராலும் நெருங்கமுடியாத அரசனை ஒரு சாதார்ண வீரர்கள் எப்படி கொன்றார்கள் என்று ஒரு சந்தேகம் போரில்
ரணதீரன் வென்றுவிட்டான் நல்லதிலும் ஒரு கேட்டது போல் அரசர் சுந்தர வர்மன் இளவரசன் கார்த்திகேயன் மற்றும் குமார வர்மணின் மகன் மாறன் இறந்தது அந்நாட்டுக்கு பெரும் வருத்தமான செய்தி அடுத்த அரசன் யார் என்று மக்கள் காத்து கொண்டிருந்தார்கள் ஆனால் ரணதீரனுக்கு அரசனாகும் ஆசை இல்லை குமார வர்மனை அரசராகலாம் என்று சொன்னான்
ஆனால் மக்களுக்கு அதை விரும்பவில்லை ரணதீரன் தான் அடுத்த அரசனாக வேண்டும் என்று மக்கள் ஆசை பட்டார்கள்
அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து குமார வர்மனை அரசராக இருக்க வேண்டும் என சொன்னார்கள் குமார வருமனும் நான் ஆசை பட்ட சிம்மாசனம் கிடைக்க போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் ஆனால் கருடன் என் நண்பன் தான் அரசனாக வேண்டும் என சொன்னான்
ஆனால் ரணதீரனுக்கு அசராகும் ஆசை இல்லை எப்படி நாங்கள் மூடிசூட்டுவது என்று அமைச்சர்கள் எல்லாரும் கூறினார்கள் நான் அவனிடம் பேசுகிறேன்
ரணதீரனிடம் கருடன் கூறினான் நீ அரசன் என் சித்தப்பா இருக்கிறார் அவர் வயதில் மூத்தவர் மற்றும் அவர் அரசனாக ஆசை பட்டார் அவர் அரசனாக இருக்கட்டும்
கருடன் : மக்கள் நீ அரசனாக இருக்கவேண்டும் என ஆசை படுகிரார்கள்
ரணதீரன் : என்னால் மக்களுக்கு அது மட்டும் பண்ண முடியாது
கருடன் : ரணதீரா புரிந்துகொள் நீ அரசனாக இருந்தால் நம்மை யாரும் எதிற்கமாடர்கள்
ரணதீரன் : இந்த போர் களம் ரத்தம் வாள் சிம்மாசனம் இத்தலம் வேண்டாம் நான் அமைதியான வாழ்க்கையை எதிர்பார்க்கிறேன் நீ இதை புரிந்துகொள்
கருடன் : அப்படியென்றால் மாறனின் ஆசை என்ன செய்ய போகிறாய் இறுதியா அவன் சொன்ன வார்த்தை நீ அரசன் என்று இதுக்கு என்ன பதில் சொல்
ரணதீரன் தன்னை பற்றி யோசிக்காமல் நாட்டை பற்றி யோசித்தான்
ரணதீரன் : சரி நான் தான் அரசன் ஆனால் நீ என் கூட எப்போவும் இருக்க வேண்டும்
கருடன் : எப்பொழுதும் நான் உன் கூட தான் இருப்பேன் ரணதீரா
உடனே கருடன் அமைச்சர்களிடம் சொன்னான் ரணதீரன் சரி என்று சொல்லிவிட்டேன்
ரணதீரன் அரசன் ஆனான்
மக்கள் எல்லாரும் ஆசை பட்டது போல் நடந்து விட்டது மாறன் நீ அரசன் என்று சொன்னதும் நடந்தது ஆனால் குமார வர்மணின் கோவம் தணியவில்லை.
பாகம் 1
பாகம் 2 இல் ரணதீரனுக்கு நண்பனாக இருந்த கருடன் எதிரியாக மாற்றினான் குமார வர்மன்