அத்தியாயம் -1 பொய்யால் உண்மையான அன்பும் பொய்யானதாக ஆகி விட்டது
நமது கதையின் நாயகன் பெயர் அஜித் பாண்டி என்கிற அஜித் பாண்டியன் உயரமான ஆல் நன்கு விரிந்த தோழ்கள் இடது கண்ணிற்கு அருகில் தீ காயம் போன்று பெரிய மச்சம் .அப்பாவியான முகம்.தனது காதலியிடம் அலைபேசியில் அழைத்து உன்னிடம் சில முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் நேரில் வர முடியுமா என்று அலைகிரான் .அவனது காதலியின் பெயர் மதி இருவரும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் ..மதி .அஜித் சொல்வதை மட்டும் தான் கேட்பாள்.அவன் என்ன சொன்னாலும் நம்புவால் அவன் மீது அதீத நம்பிக்கை வைத்து இருந்தாள் . அஜித் மதி இடம் சில பொய்களை சொல்லி இருந்தான்.மதியிடம் அரசாங்க வேலை அஜித் பார்கிறான் என்று மதியிடன் பொய் சொல்லி இருந்தான். மதிக்கு உண்மையாக அஜித் எந்த வேலை பார்த்தாலும் கவலை இல்லை அவளிடம் உண்மையை மறைக்க கூடாது ..பொய் சொல்ல கூடாது.ஆனால் அஜித் தனியார் வேலை என்று சொன்னால் பெண் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று பயம். அவனும் அவளை உயிருக்கு உயிராக நேசித்தான் .இவன் அந்த அளவுக்கு அழகு இல்லை.கரிய உருவம் ..ஆனால் மதி அப்படி இல்லை அவள் மிகவும் அழகானவள். அஜித்க்கு எபொலுதும் ஒரு தாழ்வு மன பான்மை இருக்கும் நாம் கருப்பு நம்மளை யார்க்கும் பிடிக்காது என்று.
அஜித் மதியை வர சொல்லி விட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் . இப்படி பொய் சொல்லி மதியிடம் பழகுவது அவனுக்கு உருதல் ஆகவே இருந்தது. அதே நேரத்தில் மதியும் அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் இவனால் அவள் முகத்தை நேரில் பார்த்து கூற முடியமால் தலை குனிந்த படியே கூற ஆரம்பித்தான். மதி நான் உநிடம் நெறைய பொய்கள் கூறி விட்டேன் .என்று அவள் திடுகிட்டு போனால்.நான் அரசாங்க வேலை பார்க்கவில்லை மதி நான் தனியார் அலுவலகத்தில் தான் வேலை பார்கிறேன் என்று கூறினான் .அவன் இது மட்டும் இல்லாமல் சொந்தமாக வீடு உள்ளது .இடம் உள்ளது என்று கூறி இருந்தான்.அதுவும் பொய் என்று கூறினான்.மதி கணினி அறிவியல் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றபெண். இவன் இவளிடம் வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறான்.இவனது பேச்சை நம்பி 2 வருடங்களாக மதி வெளியே எங்கும் வேலைக்கு சொல்லாமல் உள்ளூரில் உள்ள xerox கடையில்வேலை பார்த்து வருகிறாள் .இவள் அஜித் சந்தித்தும் அங்கு தான் .. இதை எல்லாம் கேட்டு கொன்டு கண்ணீர் தலும்ப தலும்ப என்னை இதனை ஆண்டுகளாக ஏமட்ரி இருகிற . உன்னால் என் வாழ்க்கையே போய் விட்டது.எத்த்னை முறை கேட்டு இருப்பேன் அபோதுலம் பொய் சொல்லி இருகிறாய். இனி வாழ்கையில் உன்னை சந்திக்க போறது இல்லை.நல்ல இரு என்று கூறி விட்டு அழுதுகொண்டே நகர்ந்தால்.இவன் அவள் சொல்லும் பொழுது கண்ணில் இருந்து கண்ணீராக ஓடியது.இவன் எவளவோ சமாதான படுத்த முயற்சி செய்தாலும் அத்தனியம் வீன் ஆனது..தனது வாழ்வில் மதி தான் எல்லாம் என்று இருந்த அவன் வாழ்வில் மதி அவனை விட்டு விலகி சென்றால் . இவன் செய்தது அனைத்தும் தவறு தான்.இவன் பொய் மட்டும் இல்லாமல் கடன் வேறு பெற்று இருந்தான் சுய தொழில் செய்ய போகிறேன் என்று ...இவன் ஏன் இப்படி மாறினான்.காலமும் சுள் நிலையும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றுகிறது .. மதி என்ன ஆனால். இருவரும் இடையில் சந்திதார்களா .கடனும் பொய்யும் ஒரு மனிதன் எந்த அளவிற்கு மாற்றுகிறது என்பதை இனி காணலாம் .
(3 வருடத்றிக்கு முன்பு )
அது கொரோனா தொற்று நோய் காலம் அஜித் மிகவும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் .அவரது தாயார் .தந்தை .ஆகிய இருவருமே படிக்க வில்லை. அஜித் தந்தை வைராக்கியம் மிக்கவர் .. அவர் படிக்க வில்லை என்றாலும் அவரது மகன்களை நன்கு படிக்க வைத்து விட்டார் அஜித் மின்னியல் மற்றும் மின்னணுவில் துறை படித்த மாணவன் .அவனது தம்பி சரவணா டிப்ளோமா இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்தார் . கொரோனா கால கட்டம் என்பதால். கோவை வேலை பார்த்து கொண்டு இருந்த அஜித் கம்பனி அடைக்க பட்டு சொந்த ஊருக்கு திருப்பினான் .அப்பாவிற்கும் வேலை இல்லை ..வீட்டில் அனைவரும் இருந்தால் எப்படி குடும்பத்தை சமாளிப்பது.என்று தெரியாமல் கணினி சேவை மையம் வேலைக்கு சென்று அமர்ந்தான் .6000 மாச சம்பளத்திற்கு அவன் மனம் அப்போது எல்லாம் வாடியது ... Xerox எடுக்க தெரியாமல் கடை ஓனர் திட்டு வாங்குவது ...மெதுவாக வேலை பார்ப்பது போன்ற காரங்களால் அவன் அவனை விட சிறு வயதில் உள்ள சிறுவர்கள் கூட திட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அஜித்க்கு கணினி இயக்குவது எளிதான காரியம் அவனுக்கு பிடித்த காரியம் அங்கே உள்ள சீனியர்கள் ஒவ்வொரு வேலை எப்படி செய்கிறார்கள் என்று அருகில் இருந்து பார்த்து கற்று கொண்டான்.படி படியாக அவன் திறமை வெளிப்பட ஆரம்பித்தது. வேகமாக வேலையை முடிப்பதில் நன்கு கற்று தேர்ந்து இருந்தான்.அந்த சமயத்தில் தான் புதி தாக மதி அங்கு வேலைக்கு கேட்டு வந்து இருந்தாள்.மதியம் வேலைக்கு சேர்ந்து விட்டால்.அவள் பார்த்த பார்வை அஜியை கிரங்க வைத்தது. அஜி சீருடை பணியாளர் தேர்வுக்கு வின்னபித்து கொண்டு இருந்தான் மதிக்கு சொல்லி குடுக்கும் படி முதலாளி சொன்னார் அருகில் உக்கார வைத்து விட்டு வேகமாக சொல்லி குடுக்க ஆரம்பித்தான். அவள் கவனம் முழுவதும் மேசையின் மேல் இருந்த அஜித்தின் பட்ட படிப்பு சான்றிதழ் மேலே கண்ணாக இருந்தது. அஜித் கவனிக்காத தருணம் அவள் அதை எடுத்து பார்த்தால்.அஜித் இடம் கேட்டால் . நீங்களும் பொறியியல் படிப்பு முடித்து உள்ளீர்களா என்று .அஜித் ஆமாம் எண்ட்றன்